TNPSC Group 8 தேர்வுக்கு விண்ணப்பித்தீர்களா? முக்கிய பதிவு இதோ..!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 8 போட்டித் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு மாதிரி பயிற்சி தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வுகளில் ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் கீழுள்ள இணையத்தள இணைப்பின் மூலம் தேர்வுகளில் கலந்து கொண்டு பயனடைய அறிவுறுத்துகிறோம்.
TNPSC Group 8 மாதிரி தேர்வுகள்:
தமிழகத்தில் அரசு பணிகளுக்கு தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம் (TNPSC) ஆனது குரூப் தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த மாதம் நடந்த குரூப் 2 தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் தற்போது குரூப் 8 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தேர்வுகள் மூலம் தற்போது Executive Officer பணிக்கு என காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதனால் இப்பணிக்கு விண்ணப்பிக்க 18.06.2022 ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
Join Our TNPSC Coaching Center
Best TNPSC Coaching Center – Join Now
இதனை தொடர்ந்து இப்பணிக்காக தேர்வு 11.09.2022 ம் தேதி நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளது. இதுவரை இப்பணிக்கு அநேகர் விண்ணப்பித்து, தேர்வுக்கு தங்களை தயார் செய்து வருகின்ற சூழலில், இவ்வாறு அரசு போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு உதவும் வகையில், எங்கள் EXAMSDAILY வலைத்தளம் மூலம் ஆன்லைன் மாதிரி தேர்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து நாளைய தினத்தில் (15.06.2022) TNPSC – Group 8 தேர்வுக்கான பாட திட்டத்தில் இருந்து General Studies பாடத்திற்க்கான Mock Test நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வுகளில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் கீழ் கொடுக்கப்பட்ட தேர்வுக்கான இணைப்பை கிளிக் செய்து முன் பதிவை சரியாக செய்து கொள்ளவும், அதன்பின் தேர்வுகளில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Mock Test 2022
TNPSC Group VIII (General Studies) : Click here
Online Test Series 2022
TNPSC பொதுத்தமிழ் : கிளிக் செய்யவும்
TNPSC General English : Click here
TNPSC General Studies : Click here
TNPSC Agriculture Officer (Paper II) : Click here
TNPSC Group VII (B Service) : Click here
TNPSC Group VIII : Click here
Mega Test Batch 2022
TNPSC Group 2 & 2A (Tamil) : கிளிக் செய்யவும்
TNPSC Group 2 & 2A (English) : Click here
TNPSC Group 4 (Tamil) : கிளிக் செய்யவும்
TNPSC Group 4 (English) : Click here
Mock Test “WhatsApp Group” Join Now