TNPSC குரூப் 4 VAO தேர்வர்கள் கவனத்திற்கு – அரசு வழங்கிய பாடக்குறிப்பை டவுன்லோட் செய்வது எப்படி?

0
TNPSC குரூப் 4 VAO தேர்வர்கள் கவனத்திற்கு - அரசு வழங்கிய பாடக்குறிப்பை டவுன்லோட் செய்வது எப்படி?
TNPSC குரூப் 4 VAO தேர்வர்கள் கவனத்திற்கு - அரசு வழங்கிய பாடக்குறிப்பை டவுன்லோட் செய்வது எப்படி?
TNPSC குரூப் 4 VAO தேர்வர்கள் கவனத்திற்கு – அரசு வழங்கிய பாடக்குறிப்பை டவுன்லோட் செய்வது எப்படி?

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNPSC) நடத்தவிருக்கும் குரூப் 4 மற்றும் VAO தேர்வில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கு அரசு சில பாடக்குறிப்புகளை இணையதளத்தில் பதிவேற்றியுள்ளது. இதை எப்படி பெற்றுக்கொள்வது என்பது குறித்து இப்பதிவில் காணலாம்.

TNPSC தேர்வு

கொரோனா பேரலை காரணமாக ரத்து செய்யப்பட்ட அனைத்து போட்டித்தேர்வுகளையும் வரும் 2022ம் ஆண்டில் நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNPSC) திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் 2022ம் ஆண்டிற்கான TNPSC தேர்வு வருடாந்திர பட்டியலை தேர்வாணையம் கடந்த வாரத்தில் வெளியிட்டது. இப்போது தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் தேர்வர்களுக்காக அரசு சில ஸ்டடி மெட்டீரியல்களை TNPSCன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டது.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – மது, மாமிசம் உண்ணலாமா? அமைச்சர் விளக்கம்!

இப்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNPSC), வரும் 2022 மார்ச் மாதத்தில் குரூப் 4 தேர்வுகளுக்கான அறிவிப்புகளை வெளியிடுவதாக தெரிவித்துள்ளது. அந்த வகையில் அறிவிப்புகள் வெளியிட்ட 40 நாட்கள் கழித்து தேர்வுகள் நடத்தப்படும். இப்போது குரூப் 4 தேர்வுக்காக தயாராகி வரும் தேர்வர்கள் https://drive.google.com/drive/u/0/folders/1IOL40aLW8-jQRN022DcVxsNr5ACErZE3?sort=13&direction=a என்ற இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள ஸ்டடி மெட்டீரியல்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளும் படி அறிவுறுத்தப்படுகிறது.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

இந்த ஸ்டடி மெட்டீரியல்களை வைத்து தேர்வுக்கு தயாரானால் கண்டிப்பாக TNPSC தேர்வுகளில் வெற்றிபெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. TNPSC ஆணையத்தின் ஸ்டடி மெட்டீரியல்கள் அனைத்தும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் கிடைக்கிறது. அந்த வகையில் pdf வடிவில் இருக்கும் இந்த ஸ்டடி மெட்டீரியல்கள் ஆட்டிடியூட், விலங்கியல், இயற்பியல், வேதியியல், இந்தியன் பாலிட்டி, இந்திய தேசிய இயக்கம், தமிழ் பகுதி உரைநடை, தமிழ் பகுதி 2, இந்திய பொருளாதாரம், வரலாறு போன்ற பாடங்களில் கிடைக்கிறது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!