TNPSC Group 4 & VAO (GS) இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு – விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு..!

0
TNPSC Group 4 & VAO (GS) இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு - விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு..!
TNPSC Group 4 & VAO (GS) இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு - விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு..!

TNPSC Group 4 & VAO (GS) இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு – விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறோம். அதற்கான முன்பதிவை மேற்கொண்டு தேர்வில் கலந்து கொள்ள அறிவுறுத்துகிறோம்.

TNPSC Group 4 & VAO (GS):

தமிழகத்தில் உள்ள அரசு பணியிடங்களுக்கு தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகிறது. அடுத்து வரும் 2022ம் ஆண்டுக்கான அரசு போட்டித் தேர்வுகள் குறித்த கால அட்டவணையை TNPSC சமீபத்தில் வெளியிட்டது. அதில் அடுத்த ஆண்டில் 22 வகையான தேர்வுகளை நடத்த TNPSC திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. TNPSC யின் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரைவாளர்,உள்ளிட்ட பல பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வை லட்சக்கணக்கான மக்கள் எழுத உள்ளனர்.

மொத்தம் 5, 225 காலிப்பணியிடங்கள் கொண்ட இந்த குரூப் தேர்விற்கு அடுத்த மார்ச் மாதத்தில் அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து குரூப்4 மற்றும் VAO தேர்வை எழுத ஏராளமானோர் தயாராகி வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் வலைத்தளத்தில் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறோம். அதன்படி குரூப் 4 மற்றும் VAO (Gs) மாதிரி தேர்வை நாளை (27.12.2021) காலை நடத்த உள்ளோம். அதில் கலந்து கொள்ள விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரியினை கிளிக் செய்து பதிவு செய்து கொள்ளலாம்.

TNPSC Group 4 & VAO (Gs) Online Mock Test Link

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!