TNPSC Group 4 (Gs) தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வுகள் || முன்பதிவு கட்டாயம்!

0
அரசு போட்டி தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வுகள் முன்பதிவு கட்டாயம்!
அரசு போட்டி தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வுகள் முன்பதிவு கட்டாயம்!

TNPSC Group 4 (Gs) தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வுகள் || முன்பதிவு கட்டாயம்!

TNPSC , SSC, TNUSRB மற்றும் PGTRB போன்ற தேர்வுக்கு பலரும் தங்களை தயார்படுத்தி வரும் நிலையில் அவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy ஆன்லைன் மாதிரி தேர்வு நடத்துகிறது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

TNPSC Online Mock Test:

TNPSC தேர்வாணையம் மூலமாக Group 4 தேர்வுகள் அடுத்த ஆண்டு நடக்க உள்ளது. அதற்கு 5000+ காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) MTS பணிக்கான தேர்வு குறித்த அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டது. அதனை தொடர்ந்து SSC CGL குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என பலரும் எதிர்பார்த்து தேர்விற்கு தயாராகி வருகின்றனர். TNUSRB யில் இருந்து கடந்த ஆண்டு வெளியான SI பணிக்கான அறிவிப்பு கொரோனா காரணத்தினால் நடத்தப்படவில்லை. PC பணிகளுக்கான தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் SI பணிக்கான அறிவிப்பு வெளியாகும் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

PG TRB யில் இருந்து வெளியான அறிவிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. எனவே தேர்வு நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு உதவும் வகையிலும் ஊக்கப்படுத்தும் வகையிலும் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy இலவச ஆன்லைன் தேர்வுகளை நடத்தி வருகிறது. மற்ற நாட்களை தொடர்ந்து நாளை (30.12.2021) ஆன்லைன் மாதிரி தேர்வு நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரி தேர்வை எழுதுவதற்கு முன்பதிவு கட்டாயமானதாகும். ஆர்வமுள்ள மற்றும் விருப்பமுள்ள தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்து முன்பதிவு செய்து தேர்வு எழுதிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.

SSC CGL

TNUSRB

PG TRB (ZOOLOGY)

TNPSC Group 4 (Gs) Test 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!