TNPSC – Group 4 தேர்வர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு.!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 போட்டித் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு மாதிரி தேர்வுகள் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் இதில் கலந்து கொண்டு பயனடைய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
TNPSC Group 4 மாதிரி தேர்வுகள்:
தமிழகத்தில் அரசு பணிகளுக்கு தமிழ்நாடு அரசுப் பணிகள் தேர்வாணையம் (TNPSC) ஆனது குரூப் தேர்வுகளை நடத்தி வருகிறது. தற்போது வெளியான அறிவிப்பின்படி, குரூப் 4 தேர்வு மூலம் காலியாக உள்ள 7301 பணியிடங்கள், இளநிலை உதவியாளர் (Junior Assistant), தட்டச்சர் (Typist), சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist), கிராம நிர்வாக அலுவலர் (Village Administrative Officer), வரித் தண்டலர் (Bill Collector), நில அளவர் (Field Surveyor), வரைவாளர் (Draftsman) ஆகிய பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 28ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது.
இந்த தேர்வுக்கு 21 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தும் தங்களை தயார் செய்தும் வருகின்றனர். இது போன்ற அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் Examsdaily வலைத்தளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. மற்ற நாட்களை தொடர்ந்து நாளை (11.06.2022) TNPSC Group 4(General studies)க்கான மாதிரி தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாதிரி தேர்வு எழுத்துவதற்கு முன் பதிவு செய்வது கட்டாயமானதாகும். விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ பயன்படுத்தி முன்பதிவு செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Mock Test 2022
TNPSC Group 4(General Studies) : Click here
Online Test Series 2022
TNPSC பொதுத்தமிழ் : கிளிக் செய்யவும்
TNPSC General English : Click here
TNPSC General Studies : Click here
Mega Test Batch 2022
TNPSC Group 2 & 2A (Tamil) : கிளிக் செய்யவும்
TNPSC Group 2 & 2A (English) : Click here
TNPSC Group 4 (Tamil) : Click here
TNPSC Group 4 (English) : Click here
Mock Test “WhatsApp Group” Join Now