TNPSC குரூப் 4 தேர்வு முதன்முறையா எழுதுறிங்களா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!!
TNPSC:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் TNPSC குரூப் 4 தேர்வின் மூலமாக 6244 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. மேலும், குரூப் 4 தேர்வும் ஜூன் மாதத்தில் நடைபெற இருக்கும் நிலையில் இந்தாண்டு சரியான பயிற்சி மேற்கொண்டால் முதல் முயற்சியிலேயே பாஸ் ஆகி அரசு வேலை பெற இயலும். மேலும், தேர்வாளர்கள் கட்டாயமாக தேர்வாளர்கள் தேர்விற்குரிய பாடத்திட்டம் மற்றும் முந்தைய ஆண்டில் கேட்கப்பட்ட கேள்வி அடிப்படையில் அனைத்தையும் படிக்க வேண்டும்.
Call us at 9943588533
EXAMSDAILY நிறுவனத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் மிக குறைந்த கட்டணத்தில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், உங்களது பயிற்சிக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் வழங்கப்பட்டுவிடும். திறமையான ஆசிரியர்களை கொண்டு பயிற்சிகள் வழங்கப்படுவதால் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெறலாம். நீங்களும் இந்த பயிற்சி வகுப்பில் சேர விரும்பினால் உடனடியாக 9943588533 என்கிற எண்ணை தொடர்பு கொள்ளவும். மேலும், கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை நிரப்பவும்.