TNPSC தேர்வுக்கு வீட்டில் இருந்தே தயாராகுங்கள் – முழு விவரம் இதோ!

0
TNPSC தேர்வுக்கு வீட்டில் இருந்தே தயாராகுங்கள் - முழு விவரம் இதோ!
TNPSC தேர்வுக்கு வீட்டில் இருந்தே தயாராகுங்கள் – முழு விவரம் இதோ!

புத்தகத் தொகுப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக இந்த ஆண்டு 19 வகையான தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அரசுத் துறைகளில் காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்படும். இதில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஜூன் 9 ஆம் தேதி நடைபெறும் தேர்வில் எப்படியாவது தேர்ச்சி பெற வேண்டும் என நினைப்பவர்களுக்கு, Examsdaily சிறந்த தேர்வாக இருக்கும்.

இங்கு ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வகுப்புகள் குறைந்த கட்டணத்தில் நடத்தப்படுகின்றன. அது மட்டுமில்லாமல் குறைந்த விலையில் புத்தக தொகுப்பு வழங்கப்படுகிறது. வீட்டில் இருந்தே எளிமையாக பாஸ் பண்ண இந்த புத்தகங்கள் உதவியாக இருக்கும். இதில் அனைத்து பாட பிரிவுகளும் அடங்கி இருப்பதால் தேர்வுக்கு தயாராக இது ஒன்றே போதும். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Call us at 9943588533

NIEPMD-யில் ரூ.39,600/- ஊதியத்தில் வேலை – கல்வி தகுதி,வயது வரம்பு குறித்த விவரங்களுடன்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!