TNPSC Group 4 Exam 2024: 9000+ கேள்விகளுடன் புதிய பேக்!!
TNPSC தேர்வு நெருங்கிவிட்ட நிலையில், படித்தவற்றை Revision செய்வது என்பது இன்றியமையாத ஒன்று. அநேகமானோருக்கு இன்னும் படிக்க வேண்டிய பாடங்களும் நிறைய இருக்கும். அதனால், இருக்கும் நேரத்தை சரியான முறையில் உபயோகப்படுத்த வேண்டும். அதாவது படிக்க வேண்டியதை படிக்க வேண்டும், படித்து முடித்ததை மீண்டும் Revision செய்ய வேண்டும்.
இவை இரண்டிற்கும், பொதுவாக பயன்படும் வகையில் Examsdaily நிறுவனம் Question Bank தொகுப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில், பொதுத்தமிழ் மட்டுமில்லாது பொது அறிவு பிரிவிற்கும் சேர்த்து மொத்தம் 9000+ கேள்விகள் இடம் பெற்றுள்ளது. இதனால் ஆன்லைன் மற்றும் COD என இரண்டு முரையிலும் பெற்றுக் கொள்ளலாம், ஆர்வமுள்ளவர்கள், கீழே உள்ள எண்ணிற்கு தொடர்புக் கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.