TNPSC Group 4 சான்றிதழ் சரிபார்ப்பு தேதி 2020 அறிவிப்பு

1
TNPSC Group 4 சான்றிதழ் சரிபார்ப்பு தேதி 2020 அறிவிப்பு
TNPSC Group 4 சான்றிதழ் சரிபார்ப்பு தேதி 2020 அறிவிப்பு

TNPSC Group 4 சான்றிதழ் சரிபார்ப்பு 2020 

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது குரூப் 4 தேர்வு பணிகளான இளைய உதவியாளர் / கள சர்வேயர் / கிராம நிர்வாக அதிகாரி மற்றும் ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு பணிகளுக்கான தேர்வினை 01.09.2019 அன்று நடத்தியது. அதில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தேர்வு முடிவுகள் 12.11.2019 அன்று வெளியாகியது.

தற்போது அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட சோதனையாக சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற இருக்கிறது. அதற்கு கூடுதலாக தகுதியானவர்கள் பட்டியலினை தற்போது அதிகாரப்பூர்வமாக ஆணையம் வெளியிட்டு உள்ளது. அதனை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Additional CV LIST

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!