TNPSC குரூப் 4 சான்றிதழ் சரிபார்ப்பு தேதி வெளியீடு

0
TNPSC குரூப் 4 சான்றிதழ் சரிபார்ப்பு தேதி வெளியீடு
TNPSC குரூப் 4 சான்றிதழ் சரிபார்ப்பு தேதி வெளியீடு

TNPSC குரூப் 4 சான்றிதழ் சரிபார்ப்பு தேதி வெளியீடு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது குரூப் 4 பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு சோதனைகள் தேதி அறிவிப்பினை தெப்போது அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது. அதனை எங்கள் வலைத்தளத்தில் கீழே வழங்கியுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நிறுவனம் TNPSC
பணியின் பெயர் Group 4
CV தேதி  28.11.2020
CV Schedule  Download Below
TNPSC குரூப் 4 சான்றிதழ் சரிபார்ப்பு தேதி :

TNPSC குரூப் 4 பணிகளான தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-III ஆகிய பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு கடந்த 01.09.2019 அன்று நடைபெற்றது. மேலும் அதற்கான தேர்வு முடிவுகள் 12.01.2020 அன்று வெளியாகியது.

அதன் பிறகு, நடைபெற வேண்டிய சான்றிதழ் சரிபார்ப்பு 20.03.2020 முதல் 31.03.2020 வரை மற்றும் 02.04.2020 முதல் 07.04.2020 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா தொற்றின் பரவல் காரணமாக இந்த பணிகள் தள்ளிவைக்கப்பட்டது.

தற்போது மீண்டும் இந்த சரிபார்ப்பிற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 28.11.2020 முதல் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Official Notice

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!