TNPSC 2023 குரூப் – 4 தேர்வு – சலுகை விலையில் அரிய வாய்ப்பு!

0
TNPSC 2023 குரூப் - 4 தேர்வு - சலுகை விலையில் அரிய வாய்ப்பு!
TNPSC 2023 குரூப் - 4 தேர்வு - சலுகை விலையில் அரிய வாய்ப்பு!
TNPSC 2023 குரூப் – 4 தேர்வு – சலுகை விலையில் அரிய வாய்ப்பு!

TNPSC தேர்வுக்கு பலமுறை முயற்சி செய்தும், வெற்றியை எட்ட முடியாமல் தவிக்கும் தேர்வர்களுக்கு வெற்றியை பெற தற்போது ஒரு புதிய சான்ஸ் கிடைத்திருக்கிறது.

TNPSC தேர்வாணையம் ஆனது நடப்பு ஆண்டுக்கான குரூப் 4 தேர்வுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளது. இத்தேர்வு மூலம் 10,000 க்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்படும். இதற்கு பல லட்சக்கணக்கானவர்கள் விண்ணப்பித்து தயாராவர்கள். இவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் Examsdaily பயிற்சி நிறுவனம் ஒரு சூப்பர் வாய்ப்பை அறிமுகம் செய்துள்ளது.

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கிடையாது – முதல்வர் திடீர் அறிவிப்பு!

TNPSC 2023 குரூப் – 4 தேர்வுக்கான Course Pack ஆனது Book Material மற்றும் Test Pack உடன் கிடைக்கிறது. இதற்கு மிகவும் குறைந்த அளவிலான ரூ.6,000 என்ற சலுகை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை விலை மிகவும் குறுகிய காலம் வரை மட்டுமே செல்லுபடியாகும். இந்த Course Pack பற்றிய மேலும் அதிக தகவல்களை 8101234234 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலமாகவோ அல்லது போனிலோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!