TNPSC Group 3A தேர்வு விடைக்குறிப்பு 2023 – Official Answer Key Released!

0
TNPSC Group 3A தேர்வு விடைக்குறிப்பு 2023 - Official Answer Key Released!
TNPSC Group 3A தேர்வு விடைக்குறிப்பு 2023 - Official Answer Key Released!
TNPSC Group 3A தேர்வு விடைக்குறிப்பு 2023 – Official Answer Key Released!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – III (தொகுதி-IIIA) விடைக்குறிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC குரூப் 3 தேர்வு விடைக்குறிப்பு:

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – III (தொகுதி-IIIA) ன் மூலம் தமிழகத்தில் காலியாக உள்ள இளநிலை ஆய்வாளர், பண்டக காப்பாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த தேர்வானது தமிழகம் முழுவதும் ஜனவரி 28 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 1 லட்சம் பேர் எழுதி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Group 3 A Objection Link:

இந்த தேர்வு விடைகுறிப்பில் ஏதும் பிழைகள் இருப்பின் அதனை வரும் 14.02.2023 மாலை 05.45 மணிக்குள் அனுப்பிட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த Answer Key Challenge-ற்குரிய இணைய முகவரியினை கீழே வழங்கியுள்ளோம். அதன் வாயிலாக பிழைகள் இருப்பின் அவற்றை தெரியப்படுத்தலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!