TNPSC Group 2 தரவரிசை பட்டியல் 2020 – வெளியானது

0
TNPSC Group 2 தரவரிசை பட்டியல் 2020 - வெளியானது
TNPSC Group 2 தரவரிசை பட்டியல் 2020 - வெளியானது

TNPSC Group 2 தரவரிசை பட்டியல் 2020 

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது குரூப் 2 தேர்வு பணிகளான ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு பணிகளுக்கான தேர்வினை 23.10.2019 அன்று நடத்தியது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான வாய்மொழித் தேர்வானது 06-11-2019 முதல் 30-11-2019 வரை நடைபெற்றது.

தற்போது இவற்றிற்கான தேர்ச்சி பெற்ற தேர்வர்களின் தரவரிசை பட்டியல் ஆனது வெளியாகியுள்ளது. அதனை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC Group- 2 Rank List 2019

Official Site – Click here

Latest Government Job Notification 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!