TNPSC குரூப் 2 தேர்விற்கு தயாராவோர் கவனத்திற்கு – ஆன்லைன் வகுப்புகள்

0
TNPSC குரூப் 2 தேர்விற்கு தயாராவோர் கவனத்திற்கு - ஆன்லைன் வகுப்புகள்
TNPSC குரூப் 2 தேர்விற்கு தயாராவோர் கவனத்திற்கு - ஆன்லைன் வகுப்புகள்
TNPSC குரூப் 2 தேர்விற்கு தயாராவோர் கவனத்திற்கு – ஆன்லைன் வகுப்புகள்

தமிழகத்தில் அரசு போட்டித் தேர்வுகள் எழுத உள்ளவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளது. அதன்படி திங்கட்கிழமை காலை 10 முதல் 12 மணி வரை குரூப் 2 தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.

குரூப் 2 பயிற்சி வகுப்பு:

தமிழகத்தில் அரசு பணிகளுக்கு தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம் (TNPSC) குரூப் தேர்வுகளை நடத்துகிறது. ஒவ்வொரு வகை பதவிகளிலும் ஏற்ப வினாக்கள் வடிவமைக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது அரசு பணிகள் தேர்வாணையம் 2022ம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்வுகள் குறித்த கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதில் 2022ம் ஆண்டில் 22 வகையான தேர்வுகளை நடத்த TNPSC திட்டமிட்டுள்ளதாக TNPSC தகவல் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து புதிய அறிவிப்பாக தமிழ் மொழி தேர்வை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர் ஆகிய பணியிடங்களுக்கு நடத்தப்படும் குரூப் 2 தேர்வு குறித்த அறிவிப்பு பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குரூப் 2 தேர்வுக்கு மொத்தம் 5821 காலிப்பணியிடங்கள் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து குரூப் 2 எழுத உள்ளவர்கள் இப்போதிலிருந்தே தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் 13.12.2021 அன்று காலை 10 -11 மணி வரை ஆன்லைன் வகுப்பை நடத்தய உள்ளது. இந்த வகுப்பில் தேர்வர்களுக்கு குரூப்2 தேர்வு முறை மதிப்பெண் விவரங்கள், பாடத்திட்டம், தேர்வுக்கு எளிதாக தயாராகும் வழிமுறைகள் குறித்து பயிற்றுனர் விளக்கவுள்ளார். இந்த வகுப்பு பங்கு பெற விரும்புவோர் கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்து பயன் பெறலாம் என்று ExamsDaily கேட்டு கொள்ளப்படுகிறது. அடுத்தடுத்த அரசு தேர்வுகள் குறித்த ஆன்லைன் வகுப்புகளும் இனி நடைபெறும். தேர்வர்கள் ExamsDaily வலைத்தள தளத்துடன் இணைந்திருங்கள். மேலும் இந்த ஆன்லைன் வகுப்புகளை கீழே உள்ள இணைய முகவரி வாயிலாக தேர்வர்கள் எப்போது வேண்டுமானாலும் காணலாம். தேர்விற்கு தயரவோர் எந்த நேரத்திலும் இந்த வகுப்பினை பயன்படுத்தி தயார்படுத்திக்க கொள்ளலாம்.

TNPSC Group 2 Online Mock Class – Join Now

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!