TNPSC Group 2 அறிவிப்பு 2022 – ஆன்லைன் தேர்வில் வெற்றி பெறுவோருக்கு உதவித்தொகை..!

0
TNPSC Group 2 அறிவிப்பு 2022 - ஆன்லைன் தேர்வில் வெற்றி பெறுவோருக்கு உதவித்தொகை..!
TNPSC Group 2 அறிவிப்பு 2022 - ஆன்லைன் தேர்வில் வெற்றி பெறுவோருக்கு உதவித்தொகை..!
TNPSC Group 2 அறிவிப்பு 2022 – ஆன்லைன் தேர்வில் வெற்றி பெறுவோருக்கு உதவித்தொகை..!

தமிழகத்தின் முன்னணி பயிற்சி மையமான Dexter Academy ஆனது குரூப் 2 தேர்வுகளுக்கான மாதிரி தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

குரூப் 2 மாதிரி தேர்வு:

தமிழகத்தில் அரசு பணிகளுக்கு தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம் (TNPSC) ஆனது குரூப் தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில் தேர்வு குறித்த அறிவிப்பு ஏதும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது குரூப் 2 பணிகளுக்கென காலியாக உள்ள 5831 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கானோர் இந்த தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்தி வரும் நிலையில் அவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி ரூ.49/- கட்டணம் செலுத்தி தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு நிச்சய பரிசு வழங்கப்படும் என்றும் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வர்களுக்கு Scholarship வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற நாட்களை தொடர்ந்து இந்த மாதிரி தேர்வானது வரும் 27ம் தேதி காலை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரி தேர்வு குறித்த கூடுதல் விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள YouTube லிங்க் மூலம் அறிந்துகொள்ளலாம். இந்த தேர்வில் கலந்து கொள்வதற்கு முன்பதிவு செய்வது கட்டாயமானதாகும். விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொண்டு ஆன்லைன் தேர்வுகளில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Click Here for Mock Test

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!