TNPSC Group 2 & 2A பாடத்திட்டம் 2019 – Latest Press News

0

TNPSC Group 2 & 2A பாடத்திட்டம் 2019 – Latest Press News

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது குரூப் 2 மற்றும் குரூப் 2 பணியிடங்களுக்கான தேர்வுப் பாடத்திட்டத்தில் சமீபத்தில் மாற்றங்களை கொண்டு வந்தது. அதன்படி புதிய பாடத்திட்ட அடிப்படையிலேயே வினாத்தாள்கள் தயார் செய்யப்படுவதாகவும் அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது.

TNPSC Group 2 & Group 2A தேர்வு எழுதும் தேர்வர்களுக்கான பாடத்திட்ட மாற்றம் குறித்து ஒரு செய்தி அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் பாடத்திட்டத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் அந்த செய்தி அறிவிப்பினை எங்கள் இணைய தளம் வாயிலாக பேட்ஜிவிரகம் செய்து கொள்ளலாம்.

TNPSC Group 2 & 2A புதிய பாடத்திட்டம் 2019 Press News – கிளிக் செய்யவும்

 To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!