TNPSC Group 2/ 2A தேர்வர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
TNPSC Group 2/ 2A தேர்வர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNPSC Group 2/ 2A தேர்வர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNPSC Group 2/ 2A தேர்வர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

தமிழகத்தின் முன்னணி பயிற்சி மையமான Dexter Academy ஆனது TNPSC தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் குரூப் 2/ 2A தேர்வுகளுக்கான இலவச ஆன்லைன் மாதிரி தேர்வினை நடத்த திட்டமிட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் அதில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TNPSC குரூப் 2/ 2A ஆன்லைன் மாதிரி தேர்வு:

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது தமிழக அரசு துறைகளில் உருவாகும் காலிப்பணியிடங்களை நிரப்ப போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. குரூப்1, குரூப் 2, 2A, குரூப் 4 போன்ற பிரிவுகளில் தேர்வுகளை நடத்தி வருகிறது. ஏராளமானோர் அரசு பணி பெறுவதை கனவாக கொண்டு தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.அவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

மற்ற நாட்களை தொடர்ந்து நாளை (01.02.2022) குரூப் 2 மற்றும் 2A தேர்வுகளுக்கான GS பாடத்தில் இருந்து ஆன்லைன் தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த தேர்வில் கலந்துகொள்வதற்கு முன்பதிவு செய்வது கட்டாயமானதாகும். ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொண்டு தங்களின் இந்த ஆன்லைன் தேர்வுகளில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம். விரைவில் குரூப் 2 மற்றும் 2A தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தேர்வர்கள் இதனை பயன்படுத்தி பயனடையலாம்.

Mock Test Link – Free Registration 

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!