TNPSC குரூப் 1 தேர்வில் வெற்றி பெற தயாரா தேர்வர்களே? – இந்த வழியை முயற்சி பண்ணுங்க!

0
TNPSC குரூப் 1 தேர்வில் வெற்றி பெற தயாரா தேர்வர்களே? – இந்த வழியை முயற்சி பண்ணுங்க!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 தேர்வு மூலம் துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர், உதவி ஆணையர் மற்றும் பல அரசு துறை பணிகளுக்கு பணியாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். ஆண்டுதோறும் குரூப் 1 தேர்வு காலியிடங்களை பொறுத்து நடத்தப்படுகிறது. TNPSC குரூப் 1 தேர்வுகளுக்கான பயிற்சிக்கு EXAMSDAILY நிறுவனம் ONLINE வகுப்புகளை அறிமுகம் செய்துள்ளது.

அரசு போட்டி தேர்வுகளுக்கு பல ஆண்டுகளாக இந்நிறுவனம் பயிற்சி அளித்து வருவதால், எளிமையாகவும், அதேநேரம் மிகவும் தெளிவாகவும் வகுப்புகளை நடத்துகின்றனர். இதன் காரணமாக தேர்வர்கள் பாடங்களை முழுமையாக கற்று கொள்ள முடிகிறது. மேலும், பாடங்கள் குறித்த சந்தேகங்கள் அனைத்தும் உடனடியாக தீர்த்து வைக்கப்படுகிறது. தேர்வுக்கு தேவையான அனைத்து BOOK MATERIALS மற்றும் TEST PACK உம் இதனுடன் இலவசமாக அளிக்கப்படுகிறது. மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு, விடைத்தாள்கள் திருத்தம் செய்து அளிக்கப்படும். குரூப் 1 ஆன்லைன் வகுப்பு பற்றிய மேலும் அதிக தகவல்களை 8101234234 என்ற எண்ணில் கால் செய்து தெரிந்து கொள்ளலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!