TNPSC குரூப் 1 தேர்வின் விடைக்குறிப்பு 2022 – பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் என்ன?

0
TNPSC குரூப் 1 தேர்வின் விடைக்குறிப்பு 2022 - பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் என்ன?
TNPSC குரூப் 1 தேர்வின் விடைக்குறிப்பு 2022 - பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் என்ன?
TNPSC குரூப் 1 தேர்வின் விடைக்குறிப்பு 2022 – பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் என்ன?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சமீபத்தில் குரூப் 1 தேர்வு நடத்தியுள்ள நிலையில், தேர்வின் விடைக்குறிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

TNPSC குரூப் 1 தேர்வு:

தமிழக அரசின் துறைகளில் துணை ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர், கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளர் துணை ஆணையர், தமிழ்நாடு பொதுப் பணியில் ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் & மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் போன்ற பதவிகளுக்கான 92 காலியிடங்களுக்கு கடந்த 19ம் தேதி அன்று தேர்வுகள் நடத்தப்பட்டது. குரூப் 1தேர்வானது பொதுவாக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு & உடல் தகுதித் தேர்வு என்ற 3 படிநிலைகளில் நடத்தப்படுகிறது.

TNUSRB PC Answer Key 2022 – கட் ஆப் மதிப்பெண்களின் விவரம் உள்ளே!

தற்போது முதல்நிலை தேர்வுகள் நடந்துள்ள நிலையில், இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் மெயின் தேர்வுக்கு தகுதியானவர்களாக அறிவிக்கப்படுவார்கள். அதன்பிறகு 3ம் நிலை தேர்வில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பாரு பணி அமர்த்தப்படுவார்கள். இப்பதவிகளில் ஊழியர்களுக்கு ரூ.56,100-ரூ.2,05,700 வரை ஊதியமாக வழங்கப்படும். இந்நிலையில், விரைவில் முதல்நிலை தேர்வுக்கான விடைக்குறிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC வெளியிடும் விடைக்குறிப்புகளில் ஆட்சேபனை இருக்கும் பட்சத்தில் உரிய கட்டணத்தை கொடுக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் தெரிவிக்கவும் வாய்ப்புகள் அளிக்கப்படும். அதன்பிறகு இறுதி குறிப்பு அதிகாரபூர்வ தளத்தில் வெளியிடப்படும்.

TNPSC குரூப் 1 ANSWER KEY DOWNLOAD வழிமுறைகள்:

  • முதலில் www.tnpsc.gov.in என்ற TNPSC இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • இப்பொது தெரியும் “Answer Key” என்ற பகுதியை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதில், TN Group 1 Answer Key என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • பின்னர், தேர்வர்கள் தங்கள் தேர்வு தேதி, ஷிப்ட் மற்றும் வினாத்தாள் குறியீட்டை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • இப்பொழுது உங்களுக்கு விடைக்குறிப்புகள் தெரிவிக்கப்படும்.
  • அந்த pdf கோப்பை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!