TNUSRB PC Answer Key 2022 – கட் ஆப் மதிப்பெண்களின் விவரம் உள்ளே!

0
TNUSRB PC Answer Key 2022 - கட் ஆப் மதிப்பெண்களின் விவரம் உள்ளே!
TNUSRB PC Answer Key 2022 - கட் ஆப் மதிப்பெண்களின் விவரம் உள்ளே!
TNUSRB PC Answer Key 2022 – கட் ஆப் மதிப்பெண்களின் விவரம் உள்ளே!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சமீபத்தில் அத்துறையில் உள்ள பதவி வாரியான காலியிடங்களை அறிவித்தது. இதற்கான தேர்வுகள் இன்று வெற்றி காரணமாக நடந்து முடிந்துள்ள நிலையில், தேர்வின் கட் ஆப் மதிப்பெண்கள் குறித்த தகவல்கள் இப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNUSRB PC தேர்வு:

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் ஆண்டு தோறும் இத்துறையில் காலியாக உள்ள பதவிகளுக்கு தேர்வு மூலம் பணியாளர்களை தேர்வு செய்கிறது. இந்நிலையில், TNUSRB காலியிட விவரங்களின் படி, இரண்டாம் நிலை காவலர் (மாவட்டம்/மாநகர ஆயுதப்படை), இரண்டாம் நிலை காவலர் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை, இரண்டாம் நிலை சிறைக் காவலர், தீயணைப்பாளர் போன்ற பதவிகளுக்கு மொத்தம் 3552 காலியிடங்கள் உள்ளதாக கடந்த ஜூன் மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

கொரோனா வைரஸின் புதிய திரிபு – ஆய்வகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! அச்சத்தில் மக்கள்!

இப்பதவிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நவம்பர் 27ம் தேதியான இன்று காலை தேர்வு தொடங்கி தற்போது வெற்றிகரமாக முடிந்துள்ளது. இத்தேர்விற்கான விடைக்குறிப்புகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தேர்வர்கள் தங்களின் ஆட்சேபனைகளை தெரிவிக்க குறிப்பிட்ட கால அவகாசம் அளிக்கப்படும். இந்த குறிப்பிட்ட காலத்திற்குள் தங்களின் ஆட்சேபனைகளை உரிய நடைமுறைப்படி தெரிவிக்க தேர்வர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Follow our Instagram for more Latest Updates

இந்நிலையில், TN போலீஸ் கான்ஸ்டபிள் கட் ஆஃப் மதிப்பெண்கள் ஆண்கள் மற்றும் பெண்கள், திருநங்கைகளுக்கு என்று தனி தனியாக அறிவிக்கப்படும். கட்ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் தான் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது தேர்வர்களுக்கான உத்தேச கட் ஆப் மதிப்பெண்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

Download TNUSRB PC Answer Key 2022 – Available Soon

Download TNUSRB PC Questions with Answers – Available Soon

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!