TNPSC பொதுத்தமிழ் ஆன்லைன் வகுப்புகள் – தேர்விற்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு..!

0
TNPSC பொதுத்தமிழ் ஆன்லைன் வகுப்புகள் - தேர்விற்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு..!
TNPSC பொதுத்தமிழ் ஆன்லைன் வகுப்புகள் - தேர்விற்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு..!
TNPSC பொதுத்தமிழ் ஆன்லைன் வகுப்புகள் – தேர்விற்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் போட்டித் தேர்வு எழுத உள்ளவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளது. அதன்படி ஆன்லைன் பயிற்சி வகுப்பானது காலை 10.30 முதல் 11.30 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 4 பொதுத்தமிழ் பயிற்சி வகுப்பு:

தமிழகத்தில் ஏற்படும் அரசு பணிகளுக்கு தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம் (TNPSC) குரூப் தேர்வுகளை நடத்துகிறது. தற்போது அரசு பணிகள் தேர்வாணையம் 2022ம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்வுகள் குறித்த கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு நடத்தப்படும் குரூப் 2 & குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 4 பிரிவில் 5,244 காலிப்பணியிடங்கள் இருக்கும் நிலையில், இதற்கான போட்டிகள் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதே போல் குரூப் 2 தேர்வுகளுக்கு 5000+ காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 2 தேர்விற்கு பிப்ரவரி மாதத்தில் அறிவிப்பு வெளியாகவுள்ளது. TNPSC குரூப் 4 தேர்விற்கு மார்ச் மாதத்தில் அறிவிப்பு வெளியாகவுள்ளது. அதற்கு தற்போது முதல் தயராகி வருவோருக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் 30.12.2021 அன்று காலை 10.30 மணி – 11.30 மணி வரை ஆன்லைன் வகுப்பு நடத்த உள்ளது. இந்த வகுப்பில் தேர்வர்களுக்கு தேர்வு முறை, மதிப்பெண் விவரங்கள், பாடத்திட்டம், தேர்வுக்கு எளிதாக தயாராகும் வழிமுறைகள் குறித்து பயிற்றுனர் விளக்கவுள்ளார். இந்த வகுப்பு பங்கு பெற விரும்புவோர் கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்து பயன் பெறலாம் என்று ExamsDaily கேட்டு கொள்ளப்படுகிறது. மேலும் இந்த ஆன்லைன் வகுப்புகளை கீழே உள்ள இணைய முகவரி வாயிலாக தேர்வர்கள் எப்போது வேண்டுமானாலும் காணலாம். தேர்விற்கு தயாராவோர் எந்த நேரத்திலும் இந்த வகுப்பினை பயன்படுத்தி தயார் படுத்திக் கொள்ளலாம்.

TNPSC பொதுத்தமிழ் Online Mock Class 

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!