TNPSC Extension Officer பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2020

0
TNPSC Extension Officer பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2020
TNPSC Extension Officer பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2020

TNPSC Extension Officer பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2020

தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆனது காலியாக உள்ள Extension Officer பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை விரைவில் வெளியிட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த தமிழக அரசு பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானபின் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம். தற்போது அதற்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதியினை இங்கே வழங்கியுள்ளோம்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் வாய்மொழித்தேர்வு (நேர்காணல்) மூலம் தேர்வு செய்யப்படுவர்.

TNPSC EO தேர்வு மாதிரி :

Subject Duration Maximum Marks
Paper I General Studies + Tamil + Aptitude + English 3 hours 300
Paper II 3 hours 300
Interview and Records 80
Total 680

 

TNPSC EO பாடத்திட்டம் :

Paper I – General Studies
  • General science
  • Current Events
  • Geography
  • History and culture of India and Tamil Nadu
  • INDIAN POLITY
  • APTITUDE & MENTAL ABILITY TESTS
  • Logical Reasoning
தமிழ்
  • இலக்கணம்
  • இலக்கியம்
  • தமிழ் அறிஞர்கள் – தொண்டு
ஆங்கிலம்
  • Grammar
  • Literature
  • Authors and their Literary Works
Paper II :
  • இந்து மதம் மற்றும் தொடர்புடைய தலைப்புகள்
  • சைவம் மற்றும் தொடர்புடைய தலைப்புகள்
  • வைணவம் மற்றும் தொடர்புடைய தலைப்புகள்

TNPSC EO Exam Pattern & Syllabus PDF

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!