TNPSC Executive Officer Grade-IV தேர்வு விடைக்குறிப்பு 2022 – வெளியீடு || Official Answer Key Released

0
TNPSC Executive Officer Grade-IV தேர்வு விடைக்குறிப்பு 2022 - வெளியீடு || Official Answer Key Released
TNPSC Executive Officer Grade-IV தேர்வு விடைக்குறிப்பு 2022 - வெளியீடு || Official Answer Key Released
TNPSC Executive Officer Grade-IV தேர்வு விடைக்குறிப்பு 2022 – வெளியீடு || Official Answer Key Released

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மூலம் குரூப் 7 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வானது 19.07.2022 அன்று காலை 09:30 மணி முதல் 12:30 மணி வரை நடைபெற்றது. நாங்கள் இப்பகுதியில் TNPSC Group 4 தேர்வு விடைக்குறிப்புக்கான அதிகாரப்பூர்வ இணைய முகவரியை வழங்கி உள்ளோம். அதன் மூலம் தேர்வர்கள் தங்களின் விடைகளை சரிபார்த்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
தேர்வின் பெயர்  குரூப் 7
பணியிடங்கள்  36
தேர்வு தேதி  19.07.2022
விடைக்குறிப்பு  Official Answer Key Released
TNPSC குரூப் 7 தேர்வு :

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் இந்த டி.என்.பி.எஸ்.சி. தேர்வு வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்தகட்டமாக நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள வேண்டும். இந்த எழுத்து தேர்வு முடிவுகள் நவம்பர் மாதம் வெளியாகும் என டி.என்.பி.எஸ்.சி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Executive Officer Grade-IV Official Answer Key 2022:

தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை துணை சேவையில் காலியாக உள்ள Executive Officer Grade-IV பணியிடங்களுக்கான அறிவிப்பு டி.என்.பி.எஸ்.சி மூலம் கடந்த மே மாதம் வெளியானது. இந்த பதவிகளுக்கு என மொத்தம் 36 பணியிடங்கள் காலியாக உள்ளன. 19.07.2022 அன்று இப்பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. தற்போது அதற்கான தேர்வு விடைக்குறிப்பு வெளியாகி உள்ளது.

Exams Daily Mobile App Download
TNPSC Objection Link:

இந்த தேர்வு விடைகுறிப்பில் ஏதும் பிழைகள் இருப்பின் அதனை வரும் 27.09.2022 மாலை 05.45 மணிக்குள் அனுப்பிட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த Answer Key Challenge-குரிய இணைய முகவரியினை கீழே வழங்கியுள்ளோம். அதன் வாயிலாக பிழைகள் இருப்பின் அவற்றை தெரியப்படுத்தலாம்.

Download TNPSC Executive Officer Grade-IV Official Answer Key 2022 Pdf

Download TNPSC GENERAL STUDIES (Subject Code 003) Answer Key

Download TNPSC HINDU RELIGION SAIVAM AND VAINAVAM (Subject Code 182) Answer Key

Objection Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!