TNPSC தேர்வுகளுக்கு படிக்க சிறந்த இடம் -Slow Learner ஆக இருந்தாலும் கவலையில்லை!

0
TNPSC தேர்வுகளுக்கு படிக்க சிறந்த இடம் -Slow Learner ஆக இருந்தாலும் கவலையில்லை!
TNPSC தேர்வுகளுக்கு படிக்க சிறந்த இடம் -Slow Learner ஆக இருந்தாலும் கவலையில்லை!
TNPSC தேர்வுகளுக்கு படிக்க சிறந்த இடம் -Slow Learner ஆக இருந்தாலும் கவலையில்லை!

ExamsDaily வலைத்தளம் தமிழகத்தில் நடைபெறக்கூடிய அனைத்து பகுதிகளுக்கான TNPSC போட்டி தேர்வுகளுக்கும் ஆன்லைன் வாயிலாக பயிற்சி வகுப்புகளை சிறந்த முறையில் நடத்தி வருகிறது.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு:

தமிழகத்தில் அரசு துறை காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு அதற்கு TNPSC தேர்வு வாயிலாக போட்டி தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. இத்தகைய தேர்வுக்கு விண்ணப்பிபவர்களின் எண்ணிக்கையும் அண்மையில் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தேர்வில் வெற்றி பெற வேண்டும் என பலரும் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாகவே படிக்க தொடங்கி விட்டனர்.

  • இது போன்று இலக்கை அடைய ஆவலோடு இருக்கும் தேர்வர்களுக்கு ExamsDaily வலைதளம் சிறந்த முறையில் ஆன்லைன் வாயிலான பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இந்த வகுப்பில்….
  • ஆன்லைன் வாயிலாக பாடங்கள் தினசரி நடத்தப்படுவதால், நீங்கள் உங்களுக்கு பொருத்தமான நேரத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.
  • வகுப்பில் தேர்வுக்கான பாடத் திட்டத்தின் அடிப்படையில் அனைத்து பாடங்களும் கற்பிக்கப்படும்.
  • நீங்கள் Slow Learner ஆக இருந்தாலும் கவலையில்லை. அதில், உங்களுக்கு புதிய ட்ரிக்ஸ் மட்டுமில்லாது வேகமாக கற்றுக்கொள்ளவும் பயிற்சி அளிக்கப்படும்.
  • இந்த ஆன்லைன் வகுப்புகள் ரூபாய் 7,500 என்ற சலுகை விலையில் குறைந்த காலம் மட்டுமே வழங்கப்படும்.
  • அத்துடன் தேர்வர்களுக்கு புரியும் வகையில் தயார் செய்யப்பட்ட BOOK MATERIAL மற்றும் TEST PACK ஆகியவையும் இலவசமாக வழங்கப்படும்.
  • இந்த வகுப்பு தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு 8101234234 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

    Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!