TNPSC தேர்வாணையத்தின் முக்கிய அறிவிப்பு – தகவல் வெளியீடு!

0
TNPSC தேர்வாணையத்தின் முக்கிய அறிவிப்பு - தகவல் வெளியீடு!
TNPSC தேர்வாணையத்தின் முக்கிய அறிவிப்பு - தகவல் வெளியீடு!
TNPSC தேர்வாணையத்தின் முக்கிய அறிவிப்பு – தகவல் வெளியீடு!

தமிழ்நாடு பிரிவைச்சார்ந்த தமிழ் மொழி அல்லாத அகில இந்திய பணிகளான IAS, IPS, IFS உள்ளிட்ட பணியிடங்களுக்கு தமிழ் புலமை எழுத்து தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து முக்கிய தகவல்கள் கீழே உள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு:

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை, அரசு தேர்வாணையம் போட்டி தேர்வுகள் மூலம் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து நிரப்பி வருகிறது. இதற்கான அறிவிப்பு ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு தகுதியானவர்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. இந்தியாவில் கடந்த மூன்று வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக எந்த ஒரு போட்டி தேர்வுகளும் நடைபெறாமல் இருந்தன. இந்த நிலையில் கொரோனா பரவல் குறைய தொடங்கி உள்ளதால் நாடு முழுவதும் அனைத்து வகையான போட்டி தேர்வுகளும் நடைபெற்று வருகின்றன.

மேலும் அரசு கொரோனா காலத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளை சமாளிக்க பல புதிய தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதாவது, கொரோனா காலத்தில நாட்டில் அதிகமானோருக்கு வேலை இழக்கும் நிலை ஏற்பட்டது. மேலும் பொருளாதார ரீதியாக நாடு மிகவும் மோசமான நிலையை எட்டியது. இதன் காரணமாக இழந்த பொருளாதாரத்தை மீட்பதற்கும், நாட்டில் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கும் அரசு பல முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. அந்த வகையில் போட்டி தேர்வுகள் மூலம் வேலைவாய்ப்பினை அளித்து வருகிறது. இதை தவிர புதிய தொழில் தொடங்க தனியார் நிதி நிறுவனங்கள் மூலம் நிதி உதவி வழங்க ஏற்பாடு செய்து தருகிறது.

TCS Increment பாலிசியில் எந்த மாற்றமும் இல்லை – ‘இவர்களுக்கு’ ஊதிய உயர்வு!

இந்த நிலையில் தமிழ்நாடு பிரிவைச்சார்ந்த தமிழ் மொழி அல்லாத அகில இந்திய பணிகளான IAS,IPS,IFS உள்ளிட்ட பணியிடங்களுக்கு தமிழ் புலமை எழுத்து தேர்வு தமிழ்நாடு அரசு தேர்வாணைய அலுவலகத்தில் அக்டோபர் 11 மற்றும் அக்டோபர் 20 தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விண்ணப்பங்களை செலுத்த செப் 13ம் தேதி கடைசி தேதியாக குறிப்பிட்டுள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!