டி.என்.பி.எஸ்.சி தேர்வு நுழைவுச்சீட்டு 2022 – வெளியீடு !

0
டி.என்.பி.எஸ்.சி தேர்வு நுழைவுச்சீட்டு 2022 - வெளியீடு !
டி.என்.பி.எஸ்.சி தேர்வு நுழைவுச்சீட்டு 2022 - வெளியீடு !
டி.என்.பி.எஸ்.சி தேர்வு நுழைவுச்சீட்டு 2022 – வெளியீடு !

டி.என்.பி.எஸ்.சி தற்போது தமிழ்நாடு சிறை பணிகளில் அடங்கிய உளவியலாளர் பதவிக்கான தேர்வு நுழைவுச்சீட்டை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
பணியின் பெயர் உளவியலாளர்
பணியிடங்கள் 4
தேர்வு நுழைவுச்சீட்டு  Released
தேர்வு தேதி  06/08/2022

 

TNPSC Psychologist தேர்வு தேதி:

உளவியலாளர் பதவிக்கான கணினி வழித் தேர்வானது 06.08.2022 அன்று தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. அதாவது தமிழ்நாடு அரசுப்பணியாளர்‌ தேர்வாணையத்தின்‌ அறிவிக்கை எண்‌: 11/2022, நாள்‌ 18.05.2021- இன்‌ வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட தமிழ்நாடு சிறை பணிகளில்‌ அடங்கிய உளவியலாளர்‌ பதவிக்கான காலிப்பணியிடங்களில்‌ நேரடி நியமனம்‌ செய்வதற்கான கணினி வழித்‌ தேர்வு 06.08.2022 அன்று காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை மற்றும் மாலை 02.00 மணி முதல் 05.00 மணி வரை நடைபெற உள்ளது.

தேர்வு செயல் முறை:

  • கணினி வழித்‌ தேர்வு
  • சான்றிதழ் சரிபார்ப்பு

TNPSC Psychologist Hall Ticket 2022:

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின்‌ தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகள்‌ தேர்வாணையத்தின்‌ இணைய தளங்களான www.tnpsc.gov.in , www.tnpscexams.in ஆகியவற்றில்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள்‌ தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம்‌ (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண்‌ , பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச்‌ சீட்டினை(Hall Ticket) பதிவிறக்கம்‌ செய்ய முடியும்‌.

TN’s Best Coaching Center

TNPSC Hall Ticket 2022 ஐ எவ்வாறு பதிவிறக்குவது?

  • டி.என்.பி.எஸ்.சி வலைத்தளத்தின் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்லவும்.
  • முகப்புத் திரையில் தேவையான அறிவிப்பைக் கண்டுபிடித்து தேர்ந்தெடுக்கவும்.
  • உள்நுழைவு பக்கம் திரையில் தோன்றும்.
  • தேவையான வெற்றிடங்களை நிரப்பி உள்நுழையவும்
  • ஹால் டிக்கெட் திரையில் தோன்றும்.
  • ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கி எதிர்கால குறிப்புக்காக அச்சிடவும்.

Download TNPSC Hall Ticket 2022 – Released

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!