TNPSC பயிற்சி மையத்தில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
TNPSC பயிற்சி மையத்தில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
TNPSC பயிற்சி மையத்தில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
TNPSC பயிற்சி மையத்தில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகளில் காலியாக உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்பும் வகையில் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளுக்கு மிகச்சிறந்த முறையில் பயிற்சி அளிக்கும் Dexter Academy நிறுவனத்திற்கு அலுவலக பணிகள் மேற்கொள்வதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விண்ணப்பங்கள் வரவேற்பு:

மத்திய மற்றும் மாநில அரசு வேலைகளுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளிக்கும் தமிழகத்தின் முன்னணி பயிற்சி மையமான Dexter Academy நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. அந்த வகையில் Receptionist, Tele caller, Admin உள்ளிட்ட பதவிகளுக்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த பதவிக்கு Freshers / Experience உள்ள படித்த பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் திருப்பூர், நாமக்கல், கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பணியமர்த்தப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அரிய பணி வாய்ப்புகளை பெற விரும்பும் பட்டதாரிகள் 7397 648 484 என்ற தொலைபேசி எண்ணில் (வாட்ஸ் அப் OR கால்) மூலம் தொடர்பு கொண்டு விரிவான தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

மேலும் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் படிவத்தில் தங்களின் பெயர், முகவரி, கல்வித்தகுதி உள்ளிட்ட சுய விவரங்களை உள்ளீடு செய்து பதிவு செய்து கொள்ளுமாறு ஆர்வமுள்ளவர்களை அறிவுறுத்துகிறோம். இந்த வேலைவாய்ப்பை பெண்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!