TNPSC போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுபவர்களின் கவனத்திற்கு – பயிற்சி வகுப்புகள்! குறைந்த கட்டணம்!

0
TNPSC போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுபவர்களின் கவனத்திற்கு - பயிற்சி வகுப்புகள்! குறைந்த கட்டணம்!
TNPSC போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுபவர்களின் கவனத்திற்கு - பயிற்சி வகுப்புகள்! குறைந்த கட்டணம்!
TNPSC போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுபவர்களின் கவனத்திற்கு – பயிற்சி வகுப்புகள்! குறைந்த கட்டணம்!

TNPSC போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையிலும் ஊக்கப்படுத்தும் வகையிலும் எங்கள் Dexter Academyயில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் வகுப்புகள் நேரடி முறையிலும் மற்றும் ஆன்லைன் முறையிலும் நடைபெற உள்ளது.

ஆன்லைன் மாதிரி தேர்வு

தமிழகத்தில் அரசு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப TNPSC தேர்வாணையம் போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் அரசின் பல்வேறு துறைகளில் உள்ள பதவிகளில் நியமிக்கப்படுகிறார்கள். இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை TNPSC தேர்வாணையம் அண்மையில் வெளியிட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் குரூப் 2 தேர்வு வருகிற மே 21ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதில் 5000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு இம்மாத இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதிலும் 5000 காலிப்பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் போட்டியாளர்கள் மத்தியில் கடுமையான போட்டி நிலவுகிறது. இத்தேர்வர்களுக்கு உதவி புரியும் வகையில் பயிற்சி வகுப்புகள் எங்கள் Dexter Academyயில் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் எங்கள் பயிற்சி மையத்தில் இணைந்து தமிழகத்தின் பல்வேறு துறைகளில் பணியமர்த்தப்பட்டுள்ளார்கள்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் எங்களுக்கு கிளைகள் உள்ளது. அனைத்து விதமான போட்டி தேர்வுக்கும் எங்கள் பயிற்சி மையத்தில் திறமையான ஆசிரியர்களை கொண்டு வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. போட்டி தேர்வினை சுலபமான முறையில் எதிர்கொள்ள மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது. அத்துடன் எங்கள் பயிற்சி நிறுவனத்திற்கு இணைவதற்கு குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. அதனால் போட்டி தேர்வில் தேர்ச்சி அடைய விரும்புவர்கள் எங்கள் Dexter Academyயில் இணைந்து கொண்டு பயிற்சிகளை பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!