TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உடனே பாருங்க !

0
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உடனே பாருங்க !

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து மே-2021 –ம் ஆண்டு துறைத் தேர்வு முடிவுகள் தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
TNPSC தேர்வு தேதி :

இரண்டாம் வகுப்பு மொழித் தேர்வுமற்றும் மூன்றாம் வகுப்பு மொழித் தேர்வுகள் 16/08/2021 முதல் 18/08/2021 வரை மற்றும் 23/08/2021 முதல் 27/08/2021 மற்றும் 30/10/2021 வரை நடைபெற்றது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரியில் விண்ணப்பத்தார்கள் தங்களின் பதிவு எண்களை உள்ளீட்டு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

TNPSC மே-2021 துறைத் தேர்வு முடிவுகள் :

தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ 16.08.2021 முதல்‌ 27.08.2021 (19.08.2021 முதல்‌ 22.08.2021 நீங்கலாக வரை நடைபெற்ற மே 2021-க்கான துறைத்‌ தேர்வுகளில்‌ 58 தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள்‌ 27.10.2021 அன்று தேர்வாணைய இணையதளத்தில்‌ ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது 62 துறைத்‌ தேர்வுகளுக்கான, தேர்வு முடிவுகள்‌ 18.11.2021-ல்‌ தேர்வாணைய இணையதளத்தில்‌ வெளியிடப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள துறைத்தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள்‌ விரைவில்‌ தேர்வாணைய இணையதளத்தில்‌ வெளியிடப்படும்‌.

Download Second Class Language Test Result

Download Third Class Language Test Result

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!