TNPSC CV Memo அறிவிப்பு 2020 – வெளியானது

1
TNPSC CV Memo அறிவிப்பு 2020 - வெளியானது
TNPSC CV Memo அறிவிப்பு 2020 - வெளியானது

TNPSC CV Memo அறிவிப்பு 2020 – வெளியானது

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது District Educational Officer மற்றும் Assistant Public Prosecutor, Grade-II பணிகளுக்கு தற்போது CV Memo அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை கீழே எங்கள் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TNPSC 
பணியின் பெயர் DEO & Assistant Public Prosecutor 
CV தேதி  Mentioned in Memo
CV Memo Download Below

TN Police “FB Group” Join Now

TNPSC CV Memo 2020 :

TNPSC மூலம் தமிழ்நாடு பள்ளி கல்வி சேவையில் காலியாக உள்ள மாவட்ட கல்வி அலுவலர் பணிகளுக்கு பணியிட அறிவிப்பு கடந்த 2019ம் ஆண்டில் வெளியானது. அப்பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 02.03.2019 அன்று Prelims தேர்வும், அதனை தொடர்ந்து 27.07.2019, 28.07.2019 மற்றும் 29.07.2019 ஆகிய தேதிகளில் Mains தேர்வும் நடைபெற்றது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதற்கான CV Memo தற்போது அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

அதேபோல் TNPSC மூலம் தமிழ்நாடு பொது சேவையில் காலியாக உள்ள உதவி அரசு வக்கீல் பணிகளுக்கு கடந்த 05.01.20189 அன்று Prelims தேர்வு நடத்தப்பட்டது. தற்போது அதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற உள்ளதால், அதற்கான CV Memo அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களின் பதிவு எண் மூலம் Login செய்து CV Memoவினை அறிந்து கொள்ளலாம்.

TNPSC CV Memo – DEO

TNPSC CV Memo – Assistant Public Prosecutor 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!