TNPSC CSSSE தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!

0
TNPSC CSSSE தேர்வு நுழைவுச்சீட்டு 2023 - வெளியீடு!
TNPSC CSSSE தேர்வு நுழைவுச்சீட்டு 2023 - வெளியீடு!
TNPSC CSSSE தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது Combined Statistical Subordinate Services தேர்வுக்கான நுழைவுச்சீட்டு தற்போது வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC CSSSE தேர்வு செயல் முறை:
  • Written Exam – Objective Type (OMR Method)
  • Certificate Verification
TNPSC தேர்வு தேதி:

TNPSC ஒருங்கிணைந்த புள்ளியியல் துணை சேவைகள் எழுத்து தேர்வானது 29.01.2023 காலை 09.30 A.M. to 12.30 P.M வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வின் மூலம் Assistant Statistical Investigator, Computor மற்றும் Statistical Compiler 217 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

TNPSC CSSSE தேர்வு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
  • டி.என்.பி.எஸ்.சி வலைத்தளத்தின் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்லவும்.
  • முகப்புத் திரையில் தேவையான அறிவிப்பைக் கண்டுபிடித்து தேர்ந்தெடுக்கவும்.
  • உள்நுழைவு பக்கம் திரையில் தோன்றும்.
  • தேவையான வெற்றிடங்களை நிரப்பி உள்நுழையவும்
  • ஹால் டிக்கெட் திரையில் தோன்றும்.
  • ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கி எதிர்கால குறிப்புக்காக அச்சிடவும்.
Download TNPSC Hall Ticket 2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!