TNPSC ஆணையத்தில் புதிய அறிவிப்பு வெளியீடு – கிளிக் செய்து டவுன்லோட் செய்யவும்!

0
TNPSC ஆணையத்தில் புதிய அறிவிப்பு வெளியீடு - கிளிக் செய்து டவுன்லோட் செய்யவும்!
TNPSC ஆணையத்தில் புதிய அறிவிப்பு வெளியீடு - கிளிக் செய்து டவுன்லோட் செய்யவும்!
TNPSC ஆணையத்தில் புதிய அறிவிப்பு வெளியீடு – கிளிக் செய்து டவுன்லோட் செய்யவும்!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது Combined Geology Subordinate Service Examination-க்கான நுழைவு சீட்டினை அதிகாரபூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது.

Hall Ticket:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது ஒருங்கிணைந்த உதவி நிலவியலாளர் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென மொத்தம் 40 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.1,19,500/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 1 தேர்வில் ஜெயிக்க எளிய வழி – ONLINE LIVE CLASS @ OFFER PRICE!!

விருப்பமுள்ளவர்கள் 23.06.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் இப்பணிக்காக தேர்வானது 18.08.2023ம் தேதி நடைபெற உள்ளது. தற்போது இத்தேர்வில் கலந்து கொள்வதற்கு தேவையான நுழைவு சீட்டினை TNPSC-ன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி டவுன்லோடு செய்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!