குரூப் 4 தேர்வில் பாஸ் ஆக இது இருந்தா போதுமே – மிஸ் பண்ணிடாதீங்க!

0
குரூப் 4 தேர்வில் பாஸ் ஆக இது இருந்தா போதுமே - மிஸ் பண்ணிடாதீங்க!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 6244 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏராளமானோர் தங்களை இத்தேர்வுக்கென தீவிரமாக தயார் செய்து வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் EXAMSDAILY நிறுவனமானது பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. தகுதியான ஆசிரியர்கள் மூலம் நடத்தப்படும் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயனடையலாம்.

இத்தேர்வுக்கென தயாராகும் தேர்வர்களுக்கு EXAMSDAILY நிறுவனத்தின் சார்பில் குறைந்த விலையில் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. TNPSC தேர்வில் தேர்ச்சி பெறுவது கனவாக கொண்டவர்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு பெரும் புத்தகங்கள் மட்டுமே தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு பெரும் உதவியாக உள்ளதாக மாணவர்கள் கூறியுள்ளார்கள். இந்த புத்தகங்களை வாங்க விரும்புபவர்கள் உடனடியாக 9943588533 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பயனடையவும்.

Call us at 9943588533

TNPSC CESE தேர்வர்கள் கவனத்திற்கு – Provisional List வெளியீடு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!