TNPSC உதவி இயக்குனர் அறிவிப்பு 2021 – CV Memo வெளியீடு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது Assistant Director மற்றும் Assistant Superintendent ஆகிய பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளது. அதற்கான CV Memo தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | TNPSC |
பிரிவின் பெயர் | Assistant Director & Assistant Superintendent |
தேர்வு தேதி | 09.01.2021 & 10.01.2021 |
CV Schedule | Download Below |
TNPSC CV Memo 2021:
TNPSC மூலம் தமிழ்நாடு தொழில்கள் மற்றும் வணிக [தொழில்நுட்பம்] துறையில் காலியாக உள்ள Assistant Director பதவி மற்றும் தமிழ் நாடு தொழில்கள் சேவைகளில் காலியாக உள்ள Assistant Superintendent பதவிகளுக்கு கடந்த வருடத்தில் பணியிட அறிவிப்பு வெளியானது. அதற்கு பதிவு செய்தவர்களுக்கு கடந்த 09.01.2021 மற்றும் 10.01.2021 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
TN Job “FB
Group” Join Now
அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் விரைவில் வெளியாகியுள்ளது. தற்போது அதற்கான CV Memo வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பெற்றுக் கொள்ளலாம்.