TNPSC முக்கிய வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க இன்னும் 4 நாட்கள் மட்டுமே..!

0
TNPSC முக்கிய வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க இன்னும் 4 நாட்கள் மட்டுமே..!
TNPSC முக்கிய வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க இன்னும் 4 நாட்கள் மட்டுமே..!
TNPSC முக்கிய வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க இன்னும் 4 நாட்கள் மட்டுமே..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Assistant Director & Executive Officer பதவிக்கு என மொத்தமாக 33 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை இப்பதிவில் எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamil Nadu Public Service Commission (TNPSC)
பணியின் பெயர் Assistant Director & Executive Officer
பணியிடங்கள் 33
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
TNPSC பணியிடம்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில் Assistant Director பதவிக்கு 08 பணியிடம் மற்றும் Executive Officer பதவிக்கு 25 பணியிடம் என மொத்தமாக 33 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Tamil Nadu Public Service Commission கல்வித் தகுதிகள்:
  • Assistant Director பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் M.A / M.Com with (Co-operation) or without (Co-operation) போன்ற டிகிரி முடித்திருக்க வேண்டும்.
  • Executive Officer பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Degree in Arts or Science அல்லது Commerce அல்லது degree in Law போன்ற டிகிரி முடித்திருக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வயது வரம்பு:
  • Assistant Director பணிக்கு விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியமாகும்.
  • Executive Officer பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 35 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியமாகும்.
  • வயது தளர்வுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.
TNPSC ஊதிய தொகை:
  • Assistant Director பணிகளுக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.1,77,500/- வரை மாத ஊதிய தொகை பெறுவார்கள்.
  • Executive Officer பணிகளுக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.37,700 முதல் அதிகபட்சம் ரூ.1,19,500/- வரை மாத ஊதிய தொகை பெறுவார்கள்.
Tamil Nadu Public Service Commission தேர்வு முறை:

இப்பணிக்கு என்று விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test மற்றும் Oral Test வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பதிவு கட்டணம்:
  • இப்பணிக்கு அதிகாரபூர்வ தளத்தில் பதிவு செய்ய பதிவு கட்டணமாக ரூ.150/- மட்டும் செலுத்த வேண்டும்.
  • மேலும் One Time online Registration system ல் கடந்த 5 ஆண்டுகளில் முன்பு பதிவு செய்திருப்பவர்கள் மட்டும் தற்போது பதிவுக் கட்டணம் செலுத்த தேவையில்லை. கூடுதல் விவரங்களை அறிவிப்பில் காணலாம்.
TNPSC தேர்வுக் கட்டணம்:
  • Assistant Director பணிக்கு விண்ணப்பதாரர்கள் ரூ.200/- மட்டும் தேர்வு கட்டணமாக செலுத்த வேண்டும்.

TNPSC Coaching Center Join Now

  • Executive Officer பணிக்கு விண்ணப்பதாரர்கள் ரூ.150 /- மட்டும் தேர்வு கட்டணமாக செலுத்த வேண்டும்.
  • தேர்வுக் கட்டணத்தில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.
Tamil Nadu Public Service Commission விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விருப்பமுள்ள நபர்கள் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து இறுதி நாளுக்கு முன்னதாக சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாளாக 21.02.2022 ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC   Assistant Director  Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!