TNPSC Agriculture Officer (Extension) அறிவிப்பு 2020

0
TNPSC Agriculture Officer (Extension) அறிவிப்பு 2020
TNPSC Agriculture Officer (Extension) அறிவிப்பு 2020

TNPSC Agriculture Officer (Extension) அறிவிப்பு 2020

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது காலியாக உள்ள விவசாய அதிகாரி (Agriculture Officer (Extension) பணிகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை விரைவில் வெளியிட உள்ளது. அதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வளைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

அமைப்பின் பெயர்  தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம்
பனியின் பெயர் விவசாய அதிகாரி
பணியிடங்கள்   விரைவில் அறிவிக்கப்படும் 
ஊதியம்   ரூ. 119500 வரை 
பதிவிற்கு ஆரம்ப தேதி  விரைவில் அறிவிக்கப்படும் 
பதிவிற்கு கடைசி தேதி  விரைவில் அறிவிக்கப்படும்

 

பணியிடங்கள் :

கடந்த ஆண்டு இந்த பணிகளுக்கு மொத்தம் 192 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

வயது வரம்பு :

அதிகபட்சம் 30 முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி :

வேளாண் துறைகளில் தேர்ச்சி பட்டம் மற்றும் முதுநிலை பட்டங்கள் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 37700 முதல் ரூ. 119500 வரை ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

பதிவு செய்வோர் ரூ. 150 ஆன்லைனில் பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும். தேர்விற்கு கட்டணமாக ரூ. 200 செலுத்த வேண்டும்

தேர்வு தேதி :

பதிவுதாரர்களுக்கு விரைவில் தேர்வு தேதி வெளியிடப்படும்

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான தேதி விவரங்கள் அறிவிப்பில்

அதிகாரபூர்வ தளம்

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!