TNPSC தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்!

0
TNPSC தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்!
TNPSC தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்!
TNPSC தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்!

அரசு போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைதளமானது ஆன்லைன் பயிற்சி வகுப்புகள், மாதிரி தேர்வுகளை  நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது TNPSC AE தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளன. இந்த பயிற்சி வகுப்பில் எப்படி சேருவது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் (TNPSC) நடத்தும் தகுதி தேர்வுகள் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள்.

இதனை தொடர்ந்து இந்த ஆண்டிலும் அரசு அலுவலகங்களில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான தகுதி தேர்வை நடத்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதன் அடிப்படையில் தேர்வுக்காக தமிழகம் முழுவதும் உள்ள பல லட்சக்கணக்கான நபர்கள் தயாராகி கொண்டு இருக்கின்றனர்.

எனவே தகுதி தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு, எங்களது Exams Daily வலைத்தளம் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளையும், மாதிரி தேர்வுகளையும் நடத்தி வருகிறது. மேலும் ஒருங்கிணைந்த பொறியாளர் பணித் தேர்வுக்காக பல பொறியாளர்கள் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் அவர்களுக்கு உதவும் வகையில் புதிய பாடத்திட்டத்தின்படி, TNPSC AE ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் ( MECHANICAL, CIVIL, ECE, EEE) எங்கள் EXAMSDAILY வலைதளத்தில் குறைந்த விலையில் (ரூ.12000 ரூபாய்) தொடங்க உள்ளன.

மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற விரும்பும் நபர்கள் 8101 234 234 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தேர்வுக்கு தேவையான விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டு, வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வாயிலாக பயிற்சியை பெறலாம். இந்த பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து, TNPSC AE தேர்வுக்கு தயாராவோர் பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here