TNPSC குரூப் 4 தேர்வு – புவியியல் முக்கிய வினாக்கள்!!

0
TNPSC குரூப் 4 தேர்வு - புவியியல் முக்கிய வினாக்கள்!!
TNPSC குரூப் 4 தேர்வு – புவியியல் முக்கிய வினாக்கள்!!

TNPSC குரூப் 4 தேர்வு நெருங்கி விட்டது… இன்னும் 1 மாத காலம் மட்டுமே அவகாசம் இருப்பதால், தற்போது படித்தவற்றை நினைவுப்படுத்தும் Revision பணிகளை மேற்கொள்வது தான் சிறந்தது. அந்த வகையில், புவியியல் பகுதியின் சில முக்கியமான கேள்விகளை இப்பதிவில் வழங்கியுள்ளோம். தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் கேள்விகள் இருப்பதால், இரு தரப்பினருக்கும் இது உதவியாக இருக்கும். அதற்கான விடைகள் இப்பதிவின் கடைசிப் பகுதியில் வழங்கப்பட்டுள்ளது. படித்தவர்கள், தங்களை சோதிக்கும் பொருட்டு இத்தேர்வை பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

1. பின்வரும் எந்த நிலத்தோற்றம் காற்றின் படிவுச் செயலுடன் தொடர்புடையது அல்ல?

(A) பர்காள்

(B) ட்ரம்லின்

(C) சீஃப்

(D) லோபஸ்

Which of the following landforms is not associated with the action of wind deposition?

(A) Barkal

(B) Drumlin

(C) Chief

(D) Lopez

2. கேரளா கடற்கரையை தமிழ்நாட்டுடன் இணைக்கும் கணவாய் எது?

(A) தால் கணவாய்

(B) போர் கணவாய்

(C) பாலக்காட்டு கணவாய்

(D) கைபர் கணவாய்

Which pass connects Kerala coast with Tamil Nadu?

(A) Dal Pass

(B) Battle pass

(C) Palakkad Pass

(D) Khyber Pass

3. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நம் கண்ணுக்கு தெரியும் வடிவ விண்மீன குழுக்கள்

(A) ரிஷபம்

(B) சப்தரிஷி

(C) ஸ்வாதி

(D) அகஸ்தி

Shaped constellations visible to our eyes in July and August

(A) Taurus

(B) Saptarishi

(C) Swati

(D) Agasti

4. தீபகற்ப இந்தியாவின் நீளமான நதி எது?

(A) நர்மதா

(B) கிருஷ்ணா

(C) கோதாவரி

(D) காவிரி

Which is the longest river in Peninsular India?

(A) Narmada

(B) Krishna

(C) Godavari

(D) Cauvery

5. யூகலிப்டஸ் மரங்களின் பூர்விகம் எது?

(A) ஆசியா

(B) ஆப்பிரிக்கா

(C) ஆஸ்திரேலியா

(D) அண்டார்டிகா

What is the origin of Eucalyptus trees?

(A) Asia

(B) Africa

(C) Australia

(D) Antarctica

Answers/ விடைகள்:

1-B, 2-C, 3-B, 4-C, 5-C

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!