தமிழக பல்கலைக்கழகத்தில் ரூ.1,82,400/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021

0
தமிழக பல்கலைக்கழகத்தில் ரூ.1,82,400/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021
தமிழக பல்கலைக்கழகத்தில் ரூ.1,82,400/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021
தமிழக பல்கலைக்கழகத்தில் ரூ.1,82,400/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் சார்பில் வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில், காலியாக உள்ள Assistant Professor பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணி குறித்த மொத்த விவரங்களையும் நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Assistant Professor
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.01.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
பணியிடங்கள் :

வெளியான அறிவிப்பின்படி, Assistant Professor பணிக்கு என 04 காலிப்பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிறுவனத்தில் Masters Degree, Ph.D படித்திருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:
  • SC/ ST விண்ணப்பதாரர்கள் – ரூ.250/-
  • மற்றவர்கள் – ரூ.500/-
ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.57,700 முதல் ரூ.1,82,400/- வரை வழங்கப்படுகிறது.

சிறந்த coaching centre – Join Now

தேர்வு செய்யப்படும் முறை:

Assistant Professor பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்படிவத்தை பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.02.01.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 1

Download Application Form 1

Download Notification PDF 2

Download Application Form 2

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!