TNJFU பல்கலைக்கழக காலிப்பணியிட விண்ணப்ப பதிவு – நாளை கடைசி நாள்!

1
TNJFU பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள் விண்ணப்ப பதிவு - நாளை கடைசி நாள்!
TNJFU பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள் விண்ணப்ப பதிவு - நாளை கடைசி நாள்!
TNJFU பல்கலைக்கழக காலிப்பணியிட விண்ணப்ப பதிவு – நாளை கடைசி நாள்!

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Website Designer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், விண்ணப்பிக்க 20.06.2021 கடைசி நாள் ஆகும்.

பல்கலைக்கழக காலிப்பணியிட விவரங்கள் :

தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தினை இரண்டாகப் பிரித்து விழுப்புரத்தில் டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம் புதிதாக 2021 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகம் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர். ஜெ. ஜெயலலிதா அவர்களின் பெயரில் அழைக்கப்படுகிறது.

இந்நிலையில் டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த பல்கலைக்கழகத்தில் Website Designer பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியாக அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் MCA அல்லது M.Sc (CS/IT) அல்லது ME (CS) என இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

இந்த பணியில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.35,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு Interview வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள். இந்த பணியில் சேர தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்கள் 20.06.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification 2021 PDF

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. I have job search attend no vaccanice job which location on your job I native from chidambaram I job it from revelant job work because it more than vaccanice request sir please send me job

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!