TNJFU மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது | ரூ.25,000/- ஊதியம்!

0
TNJFU மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது ரூ.25,000 ஊதியம்!
TNJFU மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது ரூ.25,000 ஊதியம்!

TNJFU மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது | ரூ.25,000/- ஊதியம்!

தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் (TNJFU) Senior Research Fellow பணிகளுக்கு தகுதியான பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNJFU 
பணியின் பெயர் Senior Research Fellow (SRF)
பணியிடங்கள் 01
நேர்காணல் தேதி  29.10.2021
பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 :

TNJFU மீன்வளப் பல்கலைக்கழகத்தில் Senior Research Fellow (SRF) பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவு செய்வோர் அனைவரும் அதிகபட்சம் 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறந்த TNPSC Coaching Centre – Join Now

TNJFU கல்வித்தகுதி :

அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்

TNJFU ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.25,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்காணல் சோதனை ஆனது வரும் 29.10.2021 அன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TNHRCE விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 29.10.2021 அன்று நடைபெறவுள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download TNJFU Notification 2021

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!