தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் வேலை – தமிழ் தெரிந்தால் போதும்!!

0
தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் வேலை - தமிழ் தெரிந்தால் போதும்!!
தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் வேலை - தமிழ் தெரிந்தால் போதும்!!

தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் வேலை – தமிழ் தெரிந்தால் போதும்!!

தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE) ஆனது ராமநாதபுர மாவட்ட இராமேஸ்வரம் பகுதியில் உள்ள அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதில் Medical Officer, Staff Nurse/ MHLP மற்றும் Multi Purpose Hospital Worker/ Attender ஆகிய பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNHRCE
பணியின் பெயர் Medical Officer, Staff Nurse/ MHLP & Multi Purpose Hospital Worker/ Attender
பணியிடங்கள் 06
கடைசி தேதி 19.11.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021:

இராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் Medical Officer, Staff Nurse/ MHLP மற்றும் Multi Purpose Hospital Worker/ Attender ஆகிய பணிகளுக்கு என 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவு செய்வோர் அனைவரும் அதிகபட்சம் 35-40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre

TNHRCE கல்வித்தகுதி :
  • Medical Officer – MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Staff Nurse/ MHLP – DGNM பட்டம் முடித்திருக்க வேண்டும்.
  • Attender – 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் நன்றாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
TNHRCE ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.6,000/- முதல் அதிகபட்சம் ரூ.75,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்

TNHRCE விண்ணப்பிக்கும் முறை :

திறமையுள்ளவர்கள் வரும் 19.11.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Official Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!