தமிழ்நாடு அரசு அலுவலகத்தில்‌ வேலை – சம்பளம்: ரூ.62000/-

0
தமிழ்நாடு அரசு அலுவலகத்தில்‌ வேலை - சம்பளம்: ரூ.62000/-
தமிழ்நாடு அரசு அலுவலகத்தில்‌ வேலை - சம்பளம்: ரூ.62000/-
தமிழ்நாடு அரசு அலுவலகத்தில்‌ வேலை – சம்பளம்: ரூ.62000/-

காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட தகுதி வாய்ந்தவர்களிடம்‌ இருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. இட ஒதுக்கீடு, கல்வித்தகுதி மற்றும்‌ வயது வரம்பிற்குட்பட்ட இந்து சமயத்தைச்‌ சார்ந்தவர்கள்‌ மட்டும்‌ விண்ணப்பிக்கவேண்டும்‌. தகுதியுள்ள விண்ணப்பதாரருக்கு நேர்முகத்‌ தேர்வு நடைபெறும்‌. எனவே ஆர்வமுள்ளவர்கள் 22.04.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை
பணியின் பெயர் ஓட்டுநர்‌ & இரவுக்காவலர்‌
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை காலிப்பணியிடங்கள் :

ஓட்டுநர்‌ – 1

இரவுக்காவலர்‌ – 1

TNHRCE கல்வி தகுதி:
  • ஓட்டுநர்‌ – 8 -ஆம்‌ வகுப்பு, LMV License with Batch, நல்ல உடல்தகுதியுடன்‌ இருக்க வேண்டும்‌

  • இரவுக்காவலர்‌ – 8 -ஆம்‌ வகுப்புதேர்ச்சி, தேர்ச்சியின்மை. மிதி வண்டி ஓட்டத்தெரிந்தவராகவும்‌
  • நல்ல உடல்‌ தகுதியுடனும்‌ இருத்தல் வேண்டும்‌.
முன்னுரிமை:

1. ஒட்டுநர்‌ பணியிடத்திற்கு பொதுப்போட்டி முன்னுரிமை பெற்றவர்‌.
2.இரவுக்காவலர்‌ பணியிடத்திற்கு பொதுப்பேட்டி முன்னுரிமை பெற்றவர்‌.

வயது வரம்பு :

01.07.2021-ல்‌ தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். மேலும் அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்‌.

சம்பள விவரம்:
  • ஓட்டுநர்‌ – ரூ.19500- 62000/-
  • இரவுக்காவலர்‌ – ரூ.15700-50000/-
தேர்வு செயல் முறை:

இந்த அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்முக தேர்வு பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். மேலும் இந்த பணி நியமனம்‌ முற்றிலும்‌ தற்காலிகமானது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கூறிய தகுதியுள்ள இந்து சமயத்தைச்‌ சார்ந்தவர்கள்‌ 22.04.2022 அன்று மாலை 5.30 மணிக்குள்‌ கீழ்காணும்‌ ஆவணங்களின்‌ நகல்களில்‌ சான்றிட்டும்‌ புகைப்படத்துடன்‌ சுயவிலாசமிட்ட ரூ.25/-க்கான தபால்‌ தலை ஒட்டிய கவர்‌ ஒன்றுடன்‌ கீழ்கண்ட முகவரிக்கு உரிய விண்ணப்பத்தில்‌ பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்‌. இருப்பிட முகவரி, அஞ்சல்‌ குறியீட்டு எண்‌, கைபேசி எண்‌ ஆகியவற்றை தெளிவாகவும்‌, ஓட்டுநர்‌ பதவிக்கு விண்ணப்பம்‌ செய்வர்‌ “ஓட்டுநர்‌ என்றும்‌, கரவுக்காவலர்‌ பணியிடத்திற்கு “இரவுக்காவலர்‌” என்றும்‌ குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும்‌. குறிப்பிட்டதேதிக்குள்‌ வரப்பெறாத விண்ணப்பம்‌ நிராகரிக்கப்படும்‌.

இணைத்து அனுப்ப வேண்டிய விவரங்கள்:

1) விண்ணப்பதாரர்‌ பெயர்‌ மற்றும்‌ முகவரி. (அஞ்சல்‌ குறியீட்டு எண்ணுடன்‌)
2) எட்டாம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான/பெறாததற்கான கல்வி சான்று நகல்‌
3) ஓட்டுநர்‌ உரிமம்‌ நகல்‌ (ஓட்டுநர்‌ பணியிடத்திற்கு மட்டும்‌)
4) பள்ளி மாற்று சான்று நகல்‌
5) சாதிச்‌ சான்று நகல்‌ (வட்டாட்‌ சியரால்‌ வழங்கப்பட்டது)
6) திண்டுக்கல்‌ மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில்‌ பதிவு செய்த பதிவு எண்‌, பதிவு சான்றின்‌ நகல்‌
7) குடும்ப அடையாள அட்டை நகல்‌
8) முன்னுரிமைக்கான சான்றின்‌ நகல்‌ (priority Certifcate)
9) இதர தகுதிகள்‌ ஏதுமிருப்பின்‌ அதன்‌ விபரம்‌ மற்றும்‌ நகல்கள்‌
10) சுயவிலாசமிட்டு தபால்‌ தலையுடன்‌ கூடிய உரை-1.

விண்ணப்பபடிவத்தினை இவ்வலுவலகத்தில்‌ வேலை நாட்களில்‌ அலுவலக நேரங்களில்‌ பெற்றுக்‌ கொள்ளலாம்‌ மற்றும்‌ http://www.hrce.tn.gov.in/ என்ற இணையதளத்திலும்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

விண்ணப்பங்கள்‌ அனுப்ப வேண்டிய முகவரி:

இணை ஆணையர்‌
இந்து சமய அறநிலையத்துறை.
பிளாட்‌ எண்‌-49, M.R.S நகர்‌,
சிலப்பாடி அஞ்சல்‌,
திண்டுக்கல்‌-624005.

Download Notification

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!