தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் முக்கிய வேலைவாய்ப்பு – தமிழில் எழுத, படிக்க தெரிந்தால் போதும்..!

1
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் முக்கிய வேலைவாய்ப்பு - தமிழில் எழுத, படிக்க தெரிந்தால் போதும்..!
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் முக்கிய வேலைவாய்ப்பு - தமிழில் எழுத, படிக்க தெரிந்தால் போதும்..!
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் முக்கிய வேலைவாய்ப்பு – தமிழில் எழுத, படிக்க தெரிந்தால் போதும்..!

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையானது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள திருக்கோயில்களில் தற்போது காலியாக உள்ள Junior Assistant, Ticket Seller, Multiple Worker, Sweeper, Driver ஆகிய பதவிகளுக்கு என காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TNHRCE Coimbatore
பணியின் பெயர் Junior Assistant, Ticket Seller, Multiple Worker, Sweeper, Driver
பணியிடங்கள் 38
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

TNHRCE Coimbatore காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகிய வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, Junior Assistant, Ticket Seller, Multiple Worker, Sweeper, Driver ஆகிய பணிகளுக்கு என்று மொத்தமாக 38 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.

  • Driver – 01
  • Evalar – 02
  • Sweepe – 08
  • Maalaikatti – 01
  • Thiruvilaku – 05
  • Ticket Seller – 03
  • Security Guard – 05
  • Multiple Worker – 03
  • Junior Assistant – 01
  • Assistant Priest – 06
  • Technical Assistant – 01
  • Uthavi Paricharaga – 01
  • Assistant Electrical Worker – 01

TNHRCE Coimbatore கல்வித் தகுதி:

இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் கீழுள்ளவாறு படித்திருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

வெளித்ததுறை பணியிடங்கள்:

Junior Assistant, Ticket Seller, Security Guard, Thiruvilaku, Multiple Worker, Evalar மற்றும் Sweeper ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு தமிழில் நன்கு எழுத்த படிக்க தெரிந்திருந்தால் போதுமானதாகும்.

உள்துறை பணியிடங்கள்:

  • விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு தமிழில் நன்கு எழுத்த படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
  • Uthavi Paricharagar பணிக்கு நைவேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • Maalaikatti பணிக்கு தினசரி பூஜை மற்றும் உற்சபவங்களுக்கு அம்மனுக்கு சாத்துப்படி செய்ய மலர் மாலை கட்டத் தெரிந்த்திருக்க வேண்டும்.
  • Assistant Priest பணிக்கு இந்து மத நிறுவனங்களால் நடத்தப்படும் ஆகம பயிற்சி பள்ளிகளில் ஓராண்டு பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தொழில் நுட்ப பணியிடங்கள்:

  • Technical Assistant பணிக்கு Civil Engineering பாடப்பிரிவில் Diploma முடித்திருக்க வேண்டும்.
  • Driver பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் LMV அல்லது HMV ஓட்டுநர் உரிமம் மற்றும் முதலுதவிக்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
  • Assistant Electrical Worker பணிக்கு மின் வயர்மேன் வர்த்தகத்தில் ITI முடித்திருக்க வேண்டும். மேலும் மின் உரிமை வாரியத்தின் H சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

TNHRCE Coimbatore வயது வரம்பு:

15.07.2022 அன்றைய நாளின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் நல்ல தேக ஆரோக்கியம் உள்ளவராக இருப்பது அவசியமாகும்.

TNHRCE Coimbatore ஊதிய தொகை:

மேற்கண்ட பணிகளில் விண்ணப்பதாரர்களுக்கு தேர்வாகும் பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் குறைந்தது ரூ.7,950/- முதல் அதிகபட்சம் ரூ.65,500/- வரை மாத ஊதிய தொகை வழங்கப்பட உள்ளது. மேலும் கூடுதல் தகவல்களை தெரிந்தது கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

TNHRCE Coimbatore தேர்வு முறை:

நேர்காணல் (Interview).

TNHRCE Coimbatore விண்ணப்ப கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் திருக்கோயில் அலுவலகத்தில் ரூ.100/- மட்டும் விண்ணப்பக் கட்டணமாக செலுத்தி விண்ணப்பங்களை பெற்று கொள்ள அழைக்கப்படுகிறீர்கள். கூடுதல் விவரங்களுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

TNHRCE Coimbatore விண்ணப்பிக்கும் முறை:

தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்து மதத்தினர் மட்டும், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரியில் விண்ணப்பங்களை பெற்று, படிவத்தை சரியாக பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் தயார் செய்து கீழுள்ள தபால் முகவரிக்கு 16.07.2022 அன்று மாலை 5.45 மணிக்குள் வரும் படி தபால் அனுப்ப வேண்டும்.

TNHRCE Coimbatore Notification & Application

TNHRCE Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!