தமிழக வன காவலர் அறிவிப்பு 2019 – 330 காலிப்பணியிடங்கள்

0
தமிழக வன காவலர் அறிவிப்பு 2019 - 330 காலிப்பணியிடங்கள்
தமிழக வன காவலர் அறிவிப்பு 2019 - 330 காலிப்பணியிடங்கள்

தமிழக வன காவலர் அறிவிப்பு 2019 – 330 காலிப்பணியிடங்கள்

தமிழ்நாடு வன சீருடை சேவைகள் ஆட்சேர்ப்புக் குழு (TNFUSRC) ஆனது காலியாக உள்ள 330 வன காவலர் பணிகளுக்கு (227 வன காவலர் + 93 ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வன காவலர்) ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு தகுதியான மற்றும் விருப்பபமுள்ள விண்ணப்பதாரர்களை அழைக்கிறது.

இதற்கு 21 முதல் 35 வயது வரை உள்ள +2 வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

அதுகுறித்த விரிவான தகவல்களை கொண்ட அறிவிப்பிணை அதிவிரைவில் வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது. தற்போது ஒரு சிறு அறிவிப்பினை மட்டுமே தமிழக வனத்துறை வெளியிட்டு உள்ளது.

மேலும் அறிய

TNFUSRC Forest Guard Notification PDFஅதிவிரைவில்

Short Notice – கிளிக் 

Current Affairs 2019  Video in Tamil

பொது அறிவு பாடக்குறிப்புகள்

நடப்பு நிகழ்வுகள் 2019

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TNWhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!