TNFUSRC Forest Guard உடற்திறன் தேர்வுக்கான அறிவுரைகள் !

0
TNFUSRC Forest Guard உடற்திறன் தேர்வுக்கான அறிவுரைகள் !
TNFUSRC Forest Guard உடற்திறன் தேர்வுக்கான அறிவுரைகள் !
TNFUSRC Forest Guard உடற்திறன் தேர்வுக்கான அறிவுரைகள் !

வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பதவிகளுக்கான உடற்திறன் தேர்வில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரிகளுக்கான அறிவுரைகளை தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதை பற்றி முழு விவரம் கீழே வழங்கி உள்ளோம். அதன் மூலம் தேர்வுக்கு தயாராக வாழ்த்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் TNFUSRC
பணியின் பெயர் வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர்
பணியிடங்கள் 406
Status Physical Test Instruction
CV Date 05.12.2020 to 07.12.2020
  1. உடற்திறன் தேர்வில் (நடைத்தேர்வில்) கலந்துகொள்ளும் ஆண் விண்ணப்பதாரர்கள் 4 மணி நேரத்திற்குள் 25 கி.மீ. தூரத்தை கடக்கவேண்டும்.
  2. உடற்திறன் தேர்வில் (நடைத்தேர்வில்) கலந்துகொள்ளும் பெண் விண்ணப்பதாரர்கள் 4மணி நேரத்திற்குள் 16 கி.மீ. தூரத்தை கடக்கவேண்டும்
  3. வண்டலூரிலுள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் டிசம்பர் 8ஆம்  நாள் (2020) உடற்திறன் தேர்வு (நடைத்தேர்வு) நடத்தப்படும் காலை 7.00 மணிக்கு ஆஜராக வேண்டும்.
  4. இது ஒரு சிப் (Chip) அடிப்படையிலான தேர்வு ஆகும். மார்பில் அணியும் வசதி கொண்ட துணியில் உள்ள சிப்பில் (Chip) நேரம் தானாகவே பதிவு செஞ்யப்படும் விண்ணப்பதாரர்கள் சிப்பின் செயல்பாடுகளில் இடையூறு ஏற்படுத்தாமல் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
  5. உடற்திறன் தேர்வு (நடைத்தேர்வு) நடைபெறு,ம் இடத்திலேயே விண்ணப்பதாரர்களுக்கு மார்பில் அணியும் வசதி கொண்ட துணியுடன் கூடிய சிப் வழங்கப் படும்.
  6. குறிப்பிட்ட கால இடைவெளியில் சிறு குழுக்களாக பிரிக்கப்பட்டு காலை 8.00 மணி முதல் உடற்திறன் தேர்வு (நடைத்தேர்வு) தொடங்கப்படும்.
  7. ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் நேரம் தனித்தனியே கணக்கிடப்படும். விண்ணப்பதாரர் துவக்கக்கோட்டில் தொடங்கிய நேரம் முதல் இறுதிக்கோட்டினை கடக்கும் காலம் வரை கணக்கிடப்படும்.
மேலும் விவரங்களை அறிய கிளிக் செய்யவும்

Download Batchwise Details

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!