TNFDC பணியிட அறிவிப்பு 2020

0
TNFDC பணியிட அறிவிப்பு 2020
TNFDC பணியிட அறிவிப்பு 2020

TNFDC பணியிட அறிவிப்பு 2020

தமிழ்நாடு மீன்வள மேம்பாட்டுக் கழகத்தில் (TNFDC) காலியாக உள்ள உதவி மேலாளர் 12 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் 10.02.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் :

மொத்தம் 12 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

30 முதல் 37 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையோர் ஆவர்.

கல்வித் தகுதி :

டிகிரி / இளங்கலை ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயமானதாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 35,900 – 1, 13, 500 /- வரை வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

அதிகாரபூர்வ அறிவிப்பு கீழே பெற்று கொள்ளலாம்

TNFDC Recruitment 2020 Notification

Apply Online for TNFDC Recruitment 2020 – Click here

Latest Government Job Notification 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!