TNDTE Typist Test தேர்வு மையம் 2020 அறிவிக்கப்பட்டது

0

TNDTE Typist தேர்வு மையம் 2020 அறிவிக்கப்பட்டது

தொழில்நுட்பக் கல்வி துறையின் மூலம் வருடத்திற்கு இரண்டு முறை பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வணிகவியல் தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது.2020 பிப்ரவரியில் நடைபெறும் தட்டச்சு தேர்வுகளுக்கு மாணவர்கள் நலன் கருதி நாமக்கல் ,விருதுநகர் ,தஞ்சாவூர்,திண்டுக்கல் மாவட்டங்களில் தட்டச்சு தேர்வு மையங்கள் கீழ்கண்டவாறு அமைக்கப்பட்டுள்ளது. இதனை தட்டச்சு தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

Official Site

Exam Centre Notice

To Follow  Channel – கிளிக் செய்யவும்

Bank WhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!