TNDTE தட்டச்சு மறுதேர்வு முடிவுகள் வெளியீடு – தேர்வர்கள் கவனத்திற்கு..!

0
TNDTE தட்டச்சு மறுதேர்வு முடிவுகள் வெளியீடு - தேர்வர்கள் கவனத்திற்கு
TNDTE தட்டச்சு மறுதேர்வு முடிவுகள் வெளியீடு - தேர்வர்கள் கவனத்திற்கு

TNDTE தட்டச்சு மறுதேர்வு முடிவுகள் வெளியீடு – தேர்வர்கள் கவனத்திற்கு..!

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வித் துறை (TNDTE) செப்டம்பர் 2021 ல் நடைபெற்ற தட்டச்சு தேர்வுக்கான மறுமதிப்பீட்டு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்த தேர்வர்கள் இப்பதிவின் மூலம் உங்கள் மறுமதிப்பீட்டு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
TNDTE மறுதேர்வு முடிவுகள் :

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வித் துறை ஆண்டுதோறும் தட்டச்சு தேர்வு நடத்தி வருகிறது. இத்தேர்வானது ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெறும். கடந்த ஆண்டு 2021 செப்டம்பர் மாதம் தட்டச்சு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வானது 18.09.2021 அன்று தொடங்கி 28.09.2021 அன்றைய நாள் வரை நடைபெற்றது. அன்று முதல் பிரிவுகளுக்கு ஏற்றாற்போல குறிப்பிட்டுள்ள நாளில் அரசு விதிமுறைப்படி நடைபெற்றது.

இந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற தட்டச்சு தேர்வுக்கான முடிவுகள் 2021 நவம்பர் 29ம் தேதியில் வெளியிடப்பட்டது. இத்தேர்வு முடிவுகளில் திருப்தி இல்லாத தேர்வர்களுக்கு மறுமதிப்பீட்டு முடிவுகளுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கப்பட்டது. இந்த மறுமதிப்பீட்டு முடிவானது தற்போது தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

சிறந்த coaching centre – Join Now

இந்த மறுமதிப்பீட்டு முடிவுகளுக்காக காத்திருப்பவர்கள் இப்பதிவின் கீழ் உள்ள லிங்க் மூலம் தட்டச்சு தேர்வின் மறுமதிப்பீட்டு முடிவுகளை பதிவிறக்கம் செய்து தெரிந்து கொள்ளவும்.

Download Revaluation Result PDF 

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!