TNDTE Diploma Oct தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு!

0
TNDTE Diploma Oct தேர்வு முடிவுகள் 2022 - வெளியீடு!
TNDTE Diploma Oct தேர்வு முடிவுகள் 2022 - வெளியீடு!
TNDTE Diploma Oct தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு!

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் ஆனது அக்டோபர் மாதம் நடந்த Diploma தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

TNDTE Diploma தேர்வு முடிவுகள்:

தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் டிப்ளமோ செமஸ்டர் தேர்வுக்கு சமீபத்தில் ஏற்பாடு செய்தது. இந்த தேர்வுகள் நவம்பர் மாதம் நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகளை தேர்வு ஆணையம் DOTE முடிவு / www.tndte.gov.in முடிவு 2023 ஐ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதற்கான நேரடி இணைப்பு கீழே பகிரப்பட்டுள்ளது. அதில் சென்று தேர்வர்கள் தங்களின் விவரங்களை உள்ளிட்டு உடனே பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Follow our Instagram for more Latest Updates

தமிழகத்தில் 5 நகரங்கள் மத்திய அரசின் திட்டத்திற்கு தேர்வு – முழு விபரம் உள்ளே!

TNDTE Diploma Result 2022 பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
  • www.tndte.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு செல்லவும்.
  • டிப்ளமோ முடிவு இணைப்பைக் கண்டறியவும்.
  • ரோல் எண் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
  • TN டிப்ளமோ 2023 முடிவைப் பதிவிறக்கவும்.
  • எதிர்கால பயன்பாட்டிற்காக தேர்வு முடிவை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

Download TN DTE DOTE Result 2023

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!